Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இதய பராமரிப்பு முதல் எடை குறைப்பு வரை…. 7 நன்மை…. சுரைக்காயை இப்படி பயன்படுத்துங்க…!!

மலிவான விலையில் கிடைக்கும் அதிக சத்து நிறைந்த பொருள் சுரைக்காய். இந்தியா, அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய என்ற பல நாடுகளில் இது கிடைத்தாலும் இதன் பூர்வீகம் தென் ஆப்பிரிக்கா தான். இதில் உள்ள ஏழு நன்மைகளை குறித்து நாம் இந்த தொகுப்பில் பார்ப்போம்.

மன அழுத்தத்தை குறைக்க மிகவும் உதவுகிறது. இதில் உள்ள நீர்ச்சத்து  உடல் வெப்பநிலை குறைகின்றது.

தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து நம்மை காக்க இது பயன்படுகிறது.

இளநரை முடி என்பது ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் ஒரு நிகழ்வு. இதைத் தடுப்பதற்கு சுரைக்காய் உதவுகிறது.

செரிமான பிரச்சினையில் இருந்து உங்களை பாதுகாக்க, உடலில் கொழுப்புகளை கரைக்க, சிறுநீரக பாதிப்பில் இருந்து பாதுகாக்க சுரைக்காய் பயன்படுகிறது.

குழந்தை பிறந்த தாய்மார்களுக்கு தாய்ப்பால் அதிகம் சுரக்க சுரைக்காய் கூட்டு தான் கொடுப்பார்கள்.

மேலும் சரும பாதுகாப்பிற்கு இந்த  சுரைக்காய் உதவுகிறது.

Categories

Tech |