Categories
மாநில செய்திகள்

இதற்கு என்ன காரணம்?…. பேருந்தில் திடீரென அணைந்த விளக்குகள்….. அச்சத்தில் உறைந்த பயணிகள்…..!!!!

பேருந்தில் திடீரென விளக்குகள் எரியாமல் போன சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து நேற்று அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றி  கொண்டு செய்யூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பேருந்தில் இருந்த முகப்பு விளக்குகள் உள்ளிட்ட அனைத்து விளக்குகளும் எரியாமல் போனது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த  பேருந்து ஓட்டுநர் பேருந்தை  நிறுத்தியுள்ளார்.

பின்னர் அவ்வழியாக வந்த வேறு பேருந்துகளில் பயணிகளை  அனுப்பி வைத்துள்ளார். இந்த சம்பவம் பேருந்தில் பயணித்த பயணிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |