Categories
சினிமா தமிழ் சினிமா

இதற்கு சம்மதித்தால் திருமணம்…. தனுஷ் பட நடிகை ஓபன் டாக்…!!!

ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் அக்ஷய் குமார், தனுஷ், சாரா அலி கான் நடித்துள்ள திரைப்படம் டிசம்பர் 24  டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் அந்த படத்தின் நடிகை சாரா அலி கான் அவருடைய திருமணம் குறித்து அளித்துள்ள பேட்டியில், என் அம்மா கூட தான் இருப்பேன். அவரை விட்டும் எங்கும் வரமாட்டேன். இதற்கு சம்மதம் தெரிவிக்கும் நபரை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |