தமிழ் திரையுலகில் ஜெமினி படத்தின் மூலம் அறிமுகமான கிரண் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வரும் ஆபாச போட்டோவை பார்க்கும் நெட்டிசன்கள் அவரை திட்டி தீர்த்துள்ளார்கள்.
தமிழ் சினிமாவில் விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி படத்தில் கிரண் என்பவரும் அறிமுகமாகியுள்ளார். இதனையடுத்து இவர் அஜித்துடன் வில்லன் மற்றும் கமலுடன் அன்பேசிவம் போன்ற பல படங்களில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார். அதுமட்டுமின்றி இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளிலும் தனது கால் தடத்தை பதித்துள்ளார்.
இந்நிலையில் இவர் தொடர்ந்து சமூக வலை தளத்தில் பதிவிட்டு வரும் அரைகுறை ஆடை அணிந்த ஆபாச போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் இவரை திட்டி தீர்த்துள்ளார்கள். அதாவது தயவு செய்து யாராவது இவரை கண்ட்ரோல் பண்ணுங்களேன் என்று கருத்து தெரிவித்துள்ளார்கள். ஆனால் சிலர் செம ஹாட், தீயாய் இருக்கு என்றும் இவருடைய ஆபாச போட்டோவிற்கு கமெண்ட் தெரிவித்துள்ளார்கள்.