Categories
பல்சுவை

இதுதாங்க மனிதநேயம்…. உலகப் போரில் உயிரிழந்த அமெரிக்க ராணுவ வீரர்…. ஜெர்மனியில் செய்ததை நீங்களே பாருங்க…!!

முதல் உலகப் போரின் போது அமெரிக்க ஜனாதிபதியின் மகனான 22 வயது வாலிபர் தன்னுடைய சொந்த நாட்டு ராணுவத்தில் சேர்ந்தார். இவர் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகள் ஒரு தீ விபத்தில் கண்முன்னே இறப்பதை பார்த்துள்ளார். இதனால் மனமுடைந்த வாலிபர் தன்னுடைய நாட்டிற்காக விமானம் ஓட்டி பழகி உள்ளார். அதன்பிறகு சொந்த நாட்டிற்காக முதல் உலகப் போரில் ஜெர்மனிக்கு எதிராக போராடியுள்ளார்.

இந்த போரின் போது வாலிபரின் விமானத்தை ஜெர்மனி ராணுவம் தாக்கியுள்ளது. இதனால் நிலைத்தடுமாறிய விமானம் ஜெர்மனி நாட்டின் எல்லைக்குள் சென்று விழுந்து வெடித்தது. இந்நிலையில்‌ அமெரிக்காவைச் சேர்ந்த ராணுவ வீரராக இருப்பினும் ஜெர்மனி நாட்டில் அவரின் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்துள்ளனர். இது ஜெர்மனியின் மனிதநேயத்தை குறிக்கிறது.

Categories

Tech |