Categories
தேசிய செய்திகள்

“இதுதான் நமது இந்தியா”…. ஒரே குடும்பத்தில் 81 பேர்…. சுவாரசியமான நிகழ்வு…. நீங்களும் பாருங்க….!!!!!

குஜராத் மாநிலத்தில்  தேர்தல் தொடங்கியுள்ளது

குஜராத் மாநிலத்தில் இன்று முதல்  கட்ட தேர்தல் தொடங்கியுள்ளது. இதனால்  மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இந்த நிலையில் காம்ரேஜ் பகுதியில் வசித்து வரும் ஒரு குடும்பத்தை சேர்ந்த 81 பேர் ஒன்றாக  வாக்களிக்க சென்றுள்ளனர்.  இவர்கள் நாட்டின் ஒற்றுமை, கலாசாரம், உறவின் மாண்பு அனைத்தையும் உணர்த்தும் வகையில் எதிர்கால தலைமுறைக்கு புரிய வைக்கும் வகையில் இவர்கள் ஒன்றாக வாழ்ந்து வருவதோடு, ஒன்றாக சேர்ந்து தங்களது ஜனநாயக கடமை ஆற்றியுள்ளனர்.

இந்த குடும்பத்தில் மூத்த குடிமகனான நபருக்கு 82 வயதும், முதல் முறை வாக்களிக்கும் இளைஞர்கள் 2  பேரும் உள்ளவர்.

Categories

Tech |