Categories
தேசிய செய்திகள்

இது என்னம்மா புது ஆட்டம்?…. ஆண்டிகளின் அட்டகாசமான டான்ஸ்…. வாயை பிளந்த நெட்டிசன்கள்…. வேற லெவல் வீடியோ….!!!!

தினந்தோறும் இணையத்தில் ஏராளமான வீடியோக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதில் சில வேடிக்கையான வீடியோக்களும் அவ்வப்போது வெளியாகும்.சில சமயம் வித்தியாசமான மற்றும் விசித்திரமான நிகழ்வுகளை நாம் சமூக வலைத்தளங்களில் காண்கிறோம். அதில் குறிப்பாக நடனமாடும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் பல ஆண்டிகள் ஒன்றாக சேர்ந்து ஆடிய நடனம் இடம்பெற்றுள்ளது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

VIDEO NATION இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@videonation.teb)

சாலையில் ட்ரம்ஸ்கள் மற்றும் மேளதாளத்துக்கான முழு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் மேளதாளம் கொட்டியவுடன் சில ஆண்டிகள் உடனடியாக சாலையில் வந்து நடனமாட தொடங்கினர். தொடக்கத்தில் சாதாரணமாக நடனமாடிய அவர்கள் சில நொடிகளுக்கு பின்னர் அட்டகாசமான லெவலுக்கு குத்தாட்டம் போட்டனர். இவர்களின் ஆட்டத்தை ஜீரோ கிராவிட்டி டான்ஸ் என நெட்டிசன்கள் பலரும் கூறி கமாண்ட் பதிவிட்டு வருகிறார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Categories

Tech |