மக்கள் ஆக்ரமித்த ஏறி பகுதிகளை அதிகாரிகள் அகற்றி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருமக்கோட்டை கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் அமைந்துள்ள ஏறியை அப்பகுதி மக்கள் ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற பல்வேறு தரப்பினர் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதன்படி மக்கள் ஆக்ரமித்த ஏறியை அதிகாரிகள் ஆய்வு செய்து அகற்றி வருகின்றனர். இந்த பணியை தாசில்தார் ஜீவானந்தம், நீர்வளத் துறை உதவி செயற்பொறியாளர் மொக்கமாயன், உதவி பொறியாளர் முத்துக்குமார், அலுவலர்கள் உள்ளிட்ட பலர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். அப்போது அதிகாரிகள் ஆக்கிரமிப்பு பணிகள் விரைவில் முடித்து ஏரியின் எல்லை தெரிவிக்கப்படும் என அறிவித்துள்ளார்.