Categories
கிரிக்கெட் விளையாட்டு

இது சீட்டிங்… நான் ஏத்துக்கவே மாட்டேன்…. பும்ராவிடம் ஆவேசமாக பேசிய ஆண்டர்சன்……!!!!!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தில் ஐந்தாம் நாளில் முடிவடைந்தது. இந்த போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை 151 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 3வது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணியின் டெய்ல் எண்டர் பேட்ஸ்மேனான ஆண்டர்சனுக்கு பும்ரா தொடர்ந்து பவுன்சர் பந்துகளை வீசி அச்சுறுத்தினார்.

இந்நிலையில் பவுன்சர் பந்துகளை எதிர்கொண்ட பின் ஆண்டர்சன் பும்ராவிடம் சென்று, “எல்லாத்துக்கும் 136 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசி விட்டு, எனக்கு மட்டும் 145 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசுறியே, இது சீட்டிங்…. இதை நான் ஏற்று கொள்ளவே  மாட்டேன் என கூறியுள்ளார்.

Categories

Tech |