Categories
பல்சுவை

இது தெரியாம போச்சே….!! NEWS READERS இப்படிதான் வாசிக்கிறாங்களா….? வெளியான சில தகவல்கள்…!!

செய்திகளை வாசிப்பவர்கள் எப்படி இவ்வளவு சரளமாக பேசுகிறார்கள் என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கும்…? அது மட்டுமில்லாமல் லைவ் நியூஸ் வாசிப்பவர்கள் ஒருவேளை மனப்பாடம் செய்து அதனை வாசிக்கிறார்களோ என்ற சந்தேகம் சிறுவயதில் இருந்தே நமக்கு உண்டு. ஆனால் இதற்கு பின்னால் ஒளிந்திருக்கும் உண்மை யாருக்காவது தெரியுமா…? அதாவது நியூஸ் வாசிக்கும் ஆபீஸில் teleprompter என்ற மெஷின் இருக்கும்.

அந்த மெஷினில் நாம் இன்று எந்த செய்தியை வாசிக்க வேண்டுமோ அது எழுத்து வடிவத்தில் வரும். இதனையடுத்து மெஷின் ஸ்கிரீனில் இருந்து ஒயர் மூலம் ஒரு பெடலை இணைத்திருப்பர். அந்த பெடலை செய்தி வாசிப்பவரின் காலடியில் வைத்திருப்பர். செய்தி வாசிப்பவர்கள் அந்த பெடலை காலால் மிதிக்கும் போது teleprompter-ல் எழுத்து வடிவ செய்தி நகர்ந்து கொண்டிருக்கும். அதனை பார்த்து செய்தியை வாசிக்கின்றனர்.

Categories

Tech |