Categories
உலக செய்திகள்

இது நடந்தால்….!! அமைதிப் பேச்சுவார்த்தை முறியடிக்கப்படும்…!! உக்ரைன் அதிபர் விடுத்த பகிரங்க எச்சரிக்கை…!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 52 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் இன்னமும் தொடர்ந்து கொண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் உக்ரைனின் முக்கிய தெற்கு துறைமுக நகரான மரியுபோலில் இருந்து உக்ரைனிய ராணுவ வீரர்கள் வெளியேற்றப்பட்டால் ரஷ்யாவுடனான அனைத்து அமைதி பேச்சுவார்த்தைகளும் நிறுத்தப்படும் எனவும் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். அதோடு போரோடியங்காஸ் நகரம் முழுவதும் ரஷ்ய தாக்குதலால் முற்றிலும் சீர்குலைந்து காணப்படுகிறது என கூறிய அவர் உக்ரைன் தனது குடிமக்களை வைத்தோ அல்லது பிரசவ பிரதேசத்தை வைத்தோ வியாபாரம் செய்யாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |