Categories
மாநில செய்திகள்

இது ரயில் நிலையமா? இல்ல அரண்மனையா…? வேற லெவலில் மாறப்போகும் எழும்பூர் ரயில் நிலையம்… வெளியான மாதிரி புகைப்படம்…!!!!!!

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் இந்தியாவின் முக்கியமான மற்றும் பெரிய ரயில் நிலையங்களில் ஒன்றாக விளங்குகிறது. இது தமிழ்நாட்டின் சென்னை நகரில் அமைந்திருக்கிறது. இந்த ரயில் நிலையம் தெற்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டிற்குள் வருகின்றது இந்த சூழலில் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் எவ்வாறு மேம்படுத்தப்பட இருக்கிறது என்பதை விளக்கும் கண்கவர் புகைப்படங்களை தெற்கு ரயில்வே வெளியிட்டு இருக்கிறது.

734 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பில் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் புதுப்பிக்கப்பட்டு இருக்கின்ற நிலையில் பணிகள் முடிவடைந்த பின் எழும்பூர் ரயில் நிலையத்தின் தோற்றம் எவ்வாறு இருக்கும் என்பதை விளக்கும் கண்கவர் புகைப்படங்களை தெற்கு ரயில்வே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறது.

Categories

Tech |