Categories
உலக செய்திகள்

இது வேற லெவல் சாதனை!…. கண்மணிகளை உருட்டி வெளியே கொண்டு வந்த நபர்…. வெளியான ஆச்சரிய வீடியோ…..!!!!

பிரேசிலை சேர்ந்த Tio Chico என்பவர் தன் கண்களை அதிகபட்சமாக வெளியில் கொண்டுவந்து கின்னஸ்சாதனை படைத்து இருக்கிறார். இவர் மிக சாதாரணமாக 20 -30 வினாடிகள் வரை சுமார் 18 புள்ளி 2 மில்லி மீட்டர் தூரம் கண்களை வெளியே கொண்டுவந்து காண்போரை மிரட்டும் விதமாக முகபாவனையை மாற்றிக் காட்டுகிறார்.

இவரின் இந்த வேடிக்கையான செயலை கின்னஸ் புத்தகம் இப்போது சாதனையாக அங்கீகரித்துள்ளது. இதனிடையில் அவரின் வீடியோவை பார்வையிட்ட இணையவாசிகள் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்

Categories

Tech |