கணினி/ இணைய உலகில் பயன்படுத்தப்படும் பைத்தான் நிரலாக்க மொழியை (programming language) வைத்து, ரஜினி++ என்ற புதிய நிரலாக்க மொழியை ரஜினி ரசிகரான ஆதித்யா சங்கர் உருவாக்கியுள்ளார். இது பயன்படும் command & syntax ஆகிய அனைத்தும் ரஜினியின் பிரபல பஞ்ச் வசனங்களை கொண்டுள்ளது. உதாரணமாக LAKSHMI START DOT “Hello, World!”:MAGIZHCHI என்றும் ப்ரோக்ராமிங் எழுதலாம். அர்னால்ட்சி என்ற ஈசோடெரிக் நிரலாக்க மொழியை பார்த்த இதை ஆதித்யா உருவாக்கியுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதனை கண்டு ரஜினி ரசிகர்கள் அனைவரும் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
https://t.co/eA9kStviwU
Presenting rajini++, a programming language based on iconic #SuperstarRajinikanth @rajinikanth dialogues! #rajiniPlusPlus
(1)— Aadhithya Sankar (@asankar96) May 17, 2022