பத்து வருடங்களுக்கு முன்புவரை மிடில் கிளாஸ் மக்களின் ஹீரோவான ஸ்ப்ளெண்டர் பைக்குகள் தான் சாலையை நிறைத்திருந்தது. பெட்ரோலில் மைலேஜ் காட்டிய ஸ்ப்ளெண்டரை இ-பைக்காக மாற்றியுள்ளார் வாகன டிசைனர் வினய் ராஜ். ஸ்ப்ளெண்டரின் அதே லுக்குடன், 9kw மோட்டார் இணைத்து உருவாக்கியுள்ள இந்த பைக் 240 கிலோ மீட்டர் வரை மைலேஜ் தருகிறது. ஏக்கமாக இருக்கிறதா?.. ப்ளீஸ் வெயிட், விரைவில் “VIDA”என்ற பிராண்டில் இ-பைக்கை ஹீரோ அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Categories