டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு திகார் சிறையில் மசாஜ் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டதற்கு குஷ்பூ கண்டனம் தெரிவித்துள்ளார். இது பற்றி பேசிய அவர், குற்றம் செய்த செயலுக்காக சிறையில் அமைச்சர் சத்தியந்தர் ஜெயினுக்கு நட்சத்திர விடுதியின் கவனிப்பு அளிக்கப்படுகின்றது. திகார் சிறையினுள் வரும் நபர், அவருக்கு மசாஜ் செய்து விடுகின்றார், அவருக்கு பாட்டிலில் குடிநீர் வழங்கப்படுகின்றன என்று குஷ்பூ கடுமையாக சாடியுள்ளார்.
#WATCH | CCTV video emerges of jailed Delhi minister Satyendar Jain getting a massage inside Tihar jail. pic.twitter.com/VMi8175Gag
— ANI (@ANI) November 19, 2022