Categories
மாநில செய்திகள்

இதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும்…. திருமாவளவன் பேட்டி….!!!!

திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் கோவையில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவத்தை வைத்து பாஜக அரசியலில்  பலன் தேட முயல்கிறது. இந்த பிரச்சனையை ஆரம்பத்திலேயே  கிள்ளி எறிய வேண்டும். இந்நிலையில் நமது தமிழ்நாட்டு காவல்துறையினரின் செயல் மிகவும் பாராட்டுதலுக்குரியது. ஏனென்றால் பதற்றத்தை ஏற்படுத்த பாஜக முயற்சி செய்கிறது. மேலும் கார் வெடிப்பு சம்பவத்தை ஒட்டுமொத்த சமூகத்தோடு தொடர்பு படுத்தக் கூடாது. இந்நிலையில்  இஸ்லாமிய சமூகம் இந்த சம்பவத்தை ஏற்கவில்லை, ஊக்கப்படுத்தவில்லை. இந்நிலையில்  பன்னாட்டு இயக்கங்களுடன் தொடர்பு உள்ள இது போன்ற வழக்குகளை தேசிய புலனாய்வு முகவை விசாரிப்பதே  சரியான முறை என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |