Categories
ஆட்டோ மொபைல்

“இதை ஓட்ட லைசென்ஸ் வேண்டாம்” 50,000 விலையில் பைக்…. உடனே முந்துங்கள்…!!!

இன்றைய காலகட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பலரும் எலக்ட்ரிக் பைக் வாங்க விரும்புகின்றனர். இவர்களுக்காகவே சந்தையில் புதுப்புது மாடல்களில் எலக்ட்ரிக் பைக் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் குறைந்த விலையில் எலக்ட்ரிக் பைக்கை Motovolt Mobility நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

Urbn Electric Bikeன் சிறப்பம்சங்கள்: ஒருமுறை பேட்டரியை சார்ஜ் செய்தால் 120கி.மீ வரை செல்லும். இதை ஓட்ட லைசென்ஸ் தேவையில்லை. வாகனத்தை பதிவுசெய்யவும் தேவையில்லை. மேலும் மாதத்தவணையிலும் வாங்கி கொள்ளலாம். பல ரைடிங் மோடுகளுடன் பெடலிங் வசதியும் உள்ளது. ஷோ ரூம் விலை: 49,999. இந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக முன்பதிவு செய்து கொள்ள முடியும்.

Categories

Tech |