Categories
தேசிய செய்திகள்

இதை கொஞ்சம் பாருங்க…. பல கோடிகளை தட்டும் டைனோசரின் எலும்புக்கூடு…. வெளியான தகவல்….!!!!!

பிரபல நாட்டில் பழமையான டைனோசர்களின் எறும்புக்கூடு  ஏலம் விடப்படுகிறது.

தற்போதைய காலகட்டத்தில் பழங்கால பொருட்கள்  ஏலத்தின் மூலம் அதிக விலைக்கு வாங்கப்படுகிறது. அதைப்போல் பிரான்ஸ் நாட்டில் உள்ள Bonhams cornette de Saint cyr என்ற ஏல நிறுவனம் வருகின்ற 13-ஆம் தேதி ஏலம்  ஒன்றை நடத்துகிறது. இதில் உலகில் உள்ள மிகவும் பழமையான பொருட்கள் ஏலமிடப்படுகிறது. அதேபோல் 18 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த lchthyosaurus stenopterygius longifrons என்ற  அறிய  வகை டைனோசர் ஏலத்தில் விற்பனைக்கு வருகிறது.

இவற்றின்  தொல்லுயிர்  எச்சங்கள் பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சுமார் 6.30 லட்சம் டாலர் வரை விற்பனையாகும். இந்நிலையில் பல கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இவற்றின் தொல்லுயிர் எச்சங்கள் பாறை வடிவங்களுக்கு கீழே பல லட்சக்கணக்கான ஆண்டுகளாக இருப்பதால் அவற்றின் உருவமே தட்டையாகிவிடும். ஆனால் இந்த டைனோசரின் எச்சங்களோ தற்போது வரை முப்பரிப்பானத்தில் உள்ளது. எனவே இது ஒரு அரியவகை டைனோசர் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Categories

Tech |