Categories
மாநில செய்திகள்

இதை செய்தால் மட்டுமே பொங்கல் பணம் கிடைக்கும்…. தமிழக அரசு புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டியானது ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த திட்டத்தை ஜனவரி இரண்டாம் தேதி அன்று சென்னையில் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இந்த பணத்தோடு ஒரு கிலோ பச்சரிசியும், ஒரு கிலோ சர்க்கரையும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பொங்கல் தொகுப்புக்கான டோக்கன்கள் வரும் டிச., 30,31 மற்றும் ஜன.,2,3,4 ஆகிய தினங்களில் விநியோகம் செய்யப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில் முறைகேடுகளை தடுக்கும் பொருட்டு குடும்ப உறுப்பினர்கள் கை ரேகை வைத்தால் மட்டுமே ரூ.1000 வழங்கப்படும். கை ரேகை இணைக்கப்படவில்லை என்றால் யாருடைய கை ரேகை இணைக்கப்பட்டுள்ளதோ அவர்கள் மட்டுமே பொங்கல் பரிசு தொகுப்பை பெற முடியும்.

Categories

Tech |