Categories
தேசிய செய்திகள்

இதை செய்யாத வாடிக்கையாளர்கள்…. இனி பணம் எடுக்க முடியாது – அறிவிப்பு…!!!

பெரும்பாலான வங்கிகளில் ஏற்படும் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக வங்கிகளை இணைப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கி இணைக்கப்பட்டுள்ளது. சிண்டிகேண்ட் வங்கியின் ஐஎஃப்எஸ்சி குறியீடுகள் மற்றும் காசோலைப் புத்தகங்கள் இன்று (ஜூலை 1) முதல் செல்லாது என்று கனரா வங்கி அறிவித்துள்ளது.

எனவே சிண்டிகேட் வங்கி வாடிக்கையாளர்கள் (ஜூன் 30-க்குள்) நேற்று வரை தங்கள் வங்கிக் கணக்கில் IFSC  குறியீடுகளை மாற்றிக்கொள்ளலாம் என்று அறிவித்திருந்தது. அதன்படி மாற்றிக்கொள்ளாதவர்கள் பழைய IFSC குறியீடுகளை பயன்படுத்தி ஜூலை 1க்கு பிறகு தங்களுடைய வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |