Categories
தேனி மாவட்ட செய்திகள்

இதை தடுக்க விழிப்புணர்வு முகாம்…. ஏராளமான மருத்துவர்கள் பங்கேற்பு…. தேனியில் நடந்த நிகழ்ச்சி….!!

தேனி மாவட்டத்தில் தீயை தடுக்கும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றுள்ளது.

தேனி மாவட்டம் கூடலூரில் அரசு ஆரம்பத்திற்கான சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இங்கு தீயணைப்பு படையினர்கள் சார்பாக தீயை தடுக்கும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் தலைமை மருத்துவரான டாக்டர் முருகன் என்பவர் தலைமை தாங்கியுள்ளார்.

இந்நிலையில் கம்பத்த்திலிருக்கும் தீயணைப்பு படையின் அலுவலரான அழகர்சாமி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீயை தடுக்க செயல்முறை விளக்கத்தை அளித்துள்ளனர். அதன்பின் அவர்கள் துண்டுப்பிரசுரம் வழங்கியும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். இதில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Categories

Tech |