Categories
உலக செய்திகள்

இதோ… வந்தாச்சு இளம் வயது “சிங்கப் பெண்”…. நாடாளுமன்றத்தின் அடுத்த “தலைவர்” இவங்க தான்…!!

மால்டாவை சேர்ந்த மிக இளம் வயதுடைய பெண் ஒருவர் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் 3 ஆவது புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மால்டாவை சேர்ந்த 43 வயதாகின்ற ராபர்ட்டா மெட்சோலா கடந்த 2013ஆம் ஆண்டு ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் நடந்த அமர்வின் மூலம் ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் 3 ஆவது புதிய தலைவராக மால்டாவை சேர்ந்த இளம் வயது ராபர்ட்டா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |