Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

இத்தனை கோடியா..!! தனுஷ் நடிக்கும் தெலுங்கு படத்தின் பட்ஜெட் எவ்வளவு தெரியுமா?…!!!

நடிகர் தனுஷ் நடிக்கவுள்ள தெலுங்கு படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் தமிழ் படங்களில் மட்டுமல்ல பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். அடுத்ததாக நடிகர் தனுஷ் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார் . பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கும் இந்த படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாக இருக்கிறது.

Sekhar Kammula on Twitter: "Truly excited and charged. A star who enjoys  his peformance, finds purpose in his performance - Dhanush. @dhanushkraja,  Let's do it once more. @SVCLLP, Happy to continue the

இந்த படத்தில் சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது . இந்நிலையில் இந்த படம் ரூ.120 கோடி பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தை உலகம் முழுவதும் வெளியிட முடிவு செய்துள்ளனர். விரைவில் இந்த படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |