இத்தாலியில் மிலனின் புறநகரில் உள்ள அசோகோவில் உள்ள ஷாப்பிங் மாலில் கத்தி குத்து தாக்குதலில் அர்சனல் கால்பந்து வீரர் பாப்லோ மாரி உட்பட ஐந்து பேர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதாக ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் 46 வயதான தாக்குதல் நடத்திய அந்த நபர் உளவியல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தாக்குதலுக்கு பின் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்த ஸ்பெயின் கால்பந்து விரர் பாப்லோ உட்பட நான்கு நபர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.
Categories