Categories
தேசிய செய்திகள்

இந்தத் திட்டத்தில் முதலீடு செய்தால் மாதம் 75,000 வரை ஓய்வூதியம்… உடனே ஜாயின் பண்ணுங்க…!!!!!

ஒருவரது ஓய்வுக்குப் பின் அவர்களது நிதி சம்பந்தப்பட்ட தேவைகள் பூர்த்தி செய்து கொள்ள பலரும் பல விதமான திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றார்கள். அதாவது குறைந்த முதலீட்டில் மாதந்தோறும் பெரிய தொகையை ஓய்வுதியுமாக தரும் திட்டங்களில் என்பீஎஸ் திட்டம் மிக சிறந்த திட்டமாக கருதப்படுகிறது. தேசிய ஓய்வூதிய அமைப்பு எனப்படும் இந்த எம்பிஎஸ் ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலமாக ஒவ்வொரு மாதமும் 75 ஆயிரம் வரை ஓய்வூதியமாக பெற முடிகிறது. அதாவது அரசாங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த திட்டத்தில் நீங்கள் பணத்தை தவணை தவறாமல் செலுத்தி வந்தால் ஓய்வுக்கு பின் ஒரு பெரிய தொகையை மாதந்தோறும் ஓய்வூதியமாக பெற முடிகிறது. இந்த நிலையில் ஓபிஎஸ் திட்டத்தின் முதிர்ச்சி காலத்தில் முதலீட்டாளர் ஒரு தொகையை எடுத்துக் கொள்ளலாம்.

அவ்வாறு தொகை போக மீதி இருக்கும் பனத்துடன் அவர்கள் ஓய்வூதியம் பெற ஆன்யூனிட்டி திட்டத்தை பெற்றுக் கொள்ளலாம். ஓய்வுக்குப் பின் சிறந்த வருமானம் தரும் முதலீடாக இந்த என் பிஎஸ் திட்டம் கருதப்படுகிறது.  முதலீட்டாளர்கள் ஆக்டிவ் சாய்ஸின்படி பணத்தை பங்குகள், பத்திரங்கள் போன்றவற்றில் முதலீடு செய்து கொள்ளலாம். 75 சதவீதம் ஆக்டிவ் சாய்ஸில் முதலீடு செய்து கொள்ளலாம். மேலும் மாதத்திற்கு 75,000 முதலீடு செய்யும் போது இந்த திட்டத்தின் முதிர்வில் மொத்த தொகை 3.83 கோடியாக இருக்கும் இந்த தொகையின் மூலமாக 60 வயதிற்கு பிறகு ஒவ்வொரு மாதமும் 75 ஆயிரம் வரை ஓய்வூதியம் கிடைக்கிறது. இந்த என்பிஎஸ் திட்டத்தில் 25 வயது உடைய ஒரு நபர் 35 வருடங்களுக்குள் ஒவ்வொரு மாதமும் 10 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்கின்றார். அவருக்கு ஒவ்வொரு வருடமும் 10 சதவிகிதம் வருமானத்துடன் 60 வயதில் 3,82,82,768 கிடைக்கிறது. இதில் 40 சதவிகிதம் திட்டத்தை வாங்க பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலமாக ஒவ்வொரு மாதமும் 76 ஆயிரத்து 566 வரை கிடைக்கிறது மற்றும் முப்பது வயதானவர்கள் ஒவ்வொரு மாதமும் டிஎன்பிஎஸ் திட்டத்தில் 16,500 வரை முதலீடு செய்தால் அவர்களுக்கு ஓய்வுக்கு பின் எளிதாக ரூபாய் 75 ஆயிரத்து 218 வரை ஓய்வூதியம் கிடைக்கிறது.

Categories

Tech |