நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க 150க்கும் மேற்பட்ட நாடுகள் களத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் இதற்கு பலன் கிடைக்கும் வகையில் பிரிட்டன் நாட்டில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக தடுப்பு மருந்து இருக்கு எதிர்த்துப் போராடும் ஆற்றல் இருப்பது உறுதி செய்யப்பட்டது இது உலக மக்களுக்கு நம்பிக்கை அளிக்கக் கூடிய செய்யப்படுகிறது
இதுகுறித்து, சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியாவின் சிஇஓ அதர் பூணர்வல்லா கூறும்போது, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கொரோனா தடுப்பூசிகளை கண்டறியும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. சோதனைகள் சாதகமாக இருந்தால் அதோடு எங்கள் நிறுவனமும் இணைந்து தடுப்பூசியை தயாரிக்க உள்ளது. நோய் தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் இந்தியர்களுக்கு தடுப்பூசி இலவசமாகவே கிடைக்கும் என்றார்.