Categories
தேசிய செய்திகள்

இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் பாஸ்வேர்டுகள்…. இதனை ஹேக்கர்கள் கண்டுபிடிக்க எவ்வளவு நேரம் ஆகும்?…. உங்க பாஸ்வேர்டு சேஃப் தானா….????

மக்கள் அதிகம் பயன்படுத்தும் பாஸ்வேர்டு குறித்த 2022 ஆம் ஆண்டு காண பட்டியலை நார்பட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் password என்பதை சுமார் 3.5 லட்சம் இந்தியர்கள் பாஸ்வேர்டாக பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2022 ஆம் ஆண்டில் பொதுவான 200 பாஸ்வேர்டுகளில் 73 சதவீதம் மாற்றப்படாமல் உள்ளது. இந்தியர்கள் அதிகம் பயன்படுத்தும் டாப் 10 பாஸ்வேர்டுகள் குறித்த விவரமும் வெளியிட்டப்பட்டுள்ளது.

இந்தியர்கள் பயன்படுத்தும் டாப் 10 பாஸ்வேர்டுகள்

123456
bigbasket
password
12345678
123456789
pass@123
1234567890
anmol123
abcd1234
googledummy

இந்த பாஸ்வோர்டை ஹேக்கர்கள் கண்டுபிடிப்பதற்கு எவ்வளவு நேரம் ஆகும் என்பது குறித்த விவரமும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி

123456       -1 வினாடி
bigbasket   – 1 வினாடி
password  – 1 வினாடி
12345678  -5 நிமிடங்கள்
123456789  – 1 வினாடி
pass@123   – 2 வினாடி

1234567890  – 1 வினாடி
anmol123   – 17 நிமிடங்கள்
abcd1234   – 1 வினாடி
googledummy – 23 நிமிடங்கள்

 

Categories

Tech |