இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே நவீன மயமாகிவிட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருடைய கைகளிலும் செல்போன் இருக்கிறது. செல்போன் பார்ப்பதினால் குழந்தைகளுடைய கல்வி பாதிக்கப்படுகிறது. ஆனால் ஒருசில பெற்றோர்கள் குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்கிறார்கள்.
பாமர மக்கள் முதல் பெரும் பணக்காரர்கள் வரை ஒவ்வொருவர் கையிலும் நிச்சயமாக இருப்பது செல்போன்தான். இந்நிலையில், இந்தியர்கள் பயன்படுத்தும் 97 சதவீத செல்போன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என மத்திய இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.