Categories
தேசிய செய்திகள்

இந்தியாவின் எதிர்காலம்… அடுத்த 10 ஆண்டுகள் மிக முக்கியம்… பிரதமர் மோடி…!!!

இந்தியாவின் எதிர்காலத்திற்கு அடுத்த 10 ஆண்டுகள் மிகவும் முக்கியமானது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று நடந்தது. அதற்கு முன்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிரதமர் மோடி, “அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானது. இதை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தேசத்தின் சுதந்திரத்திற்காக இன்னுயிரை தியாகம் செய்த தலைவர்கள் கண்ட கனவை நிறைவேற்ற நம் முன் பொன்னான வாய்ப்பு வந்திருக்கிறது. அடுத்த 10 ஆண்டுகளில் மனதில் வைத்து இந்த கூட்டத்தொடரில் அனைத்து விவாதங்களும் அமைய வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |