இந்தியாவின் பொருளாதாரம் மூன்றாம் காலாண்டில் வீட்டிலிருந்தே வளர்ச்சிப் பாதைக்கு மாறும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நாட்டின் பொருளாதாரம் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் 5.6 சதவீதம் வீழ்ச்சி அடையும் என பண கொள்கை காண குழு கணித்தது. இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், அக்டோபர் மாதத்தில் கணக்கிட்ட பொருளாதார புள்ளி விவரங்கள் வளர்ச்சிக்கான அறிகுறிகளை காட்டுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனால் 3 ஆண்டில் பொருளாதாரம் வீழ்ச்சியிலிருந்து வளர்ச்சிப் பாதைக்கு முன்னேறும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.