சென்னையை சேர்ந்த பரத் சுப்பிரமணியம் என்ற 14 வயதேயான சிறுவன் இந்தியாவின் 73-வது செஸ் கிராண்ட் மாஸ்டர் ஆகி சாதனை படைத்துள்ளார்.
இத்தாலியில் நடந்த இவர் வெர்கானி கோப்பை ஓபனில், ஒட்டுமொத்த தொடரில் 6.5 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தைப் பிடித்தார்.இதன் மூலம் இதற்கான 2,500 தரவரிசை புள்ளிகளைப் பெற்று கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்ற இந்தியாவின் 73-வது இளம் கிராண்ட் மாஸ்டர் ஆனார்.