Categories
அரசியல் பல்சுவை மாநில செய்திகள்

இந்தியாவிற்கே முன்னுதாரணமாக…. தமிழகம் இருக்கிறது – முதல்வர் பெருமிதம்…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. மக்களை கவரும் வண்ணம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது பேசிய அவர், “ஒரு மாநிலம் ஆனது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தமிழகம் இந்தியாவிற்கே முன்னுதாரணமாக இருப்பதாக” கூறியுள்ளார்.

Categories

Tech |