Categories
மாநில செய்திகள்

இந்தியாவிலேயே தமிழ்நாடு “நம்பர்-1”…. அட இது தெரியாம போச்சே…!!!!

இந்தியாவில் பொருளாதார ரீதியாக வளர்ந்த மாநிலங்களில் பட்டியலில் தமிழகம் முன்னிலையில் இருக்கிறது. ஆனால் இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகளை கொண்டு மிக அதிகமான தொழில்துறை மயமான மாநிலங்களில் பட்டியலில் தமிழகம் முதல் இடத்தில் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி, நாட்டிலேயே அதிக தொழிற்சாலைகள்கொண்ட மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.

அதன்படி தமிழ்நாடு – 38,837, குஜராத் 28,479, மகாராஷ்டிரா -25,610, தெலங்கானா -15,271, ஆந்திரா – 16,924, உ.பி. – 16,184 உற்பத்தித் தொழிற்சாலைகள் உள்ளன. தமிழ்நாட்டில் அதிக தொழிற்சாலைகள் இருக்கின்றபோதும், ஆகஸ்ட் மாதத்தில் வேலைவாய்ப்பின்மை இரண்டு மடங்கு உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |