இந்தியாவில் மிகப் பழமையான எட்டு புத்தகக் கடைகளின் பட்டியலை இதில் பார்ப்போம்.
தற்போது உலகமே டிஜிட்டல் மயமாகி வருகின்றது. அனைவரும் செல் போனை பயன்படுத்தி அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்கின்றனர். இதனால் புத்தகம் வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகின்றது. புத்தகங்களுக்கு பதிலாக பல செயலிகள் வந்தாலும் புத்தகத்திற்கான இடத்தை யாருமே நிரப்ப முடியாது. அதேபோல இன்னமும் வாசிக்கும் பழக்கம் உள்ள பலரும் புத்தகங்களை வாங்கி படித்து வருகின்றனர். அப்படி இந்தியாவில் இருக்கும் எட்டு பழமையான புத்தகக் கடைகளின் பட்டியலை இதில் பார்ப்போம்.
சென்னை ஹிக்கின் பாதம்ஸ்,
சென்னையில் உள்ள கிகில்ஸ் (Giggles),
ஸ்டிராண்ட் புக் ஸ்டால் மும்பை,
டெல்லியில் உள்ள ராம் கோபால் ஷர்மா & சன்ஸ்,
கொல்கத்தாவில் உள்ள காலேஜ் ஸ்ட்ரீட்,
கேம்பிரிட்ஜ் புக் டெப்போ, முசோரி,
சிம்லாவில் உள்ள மரியா பிரதர்ஸ்
பாரிசன்ஸ் புக்செல்லர்ஸ், டெல்லி