Categories
ஆட்டோ மொபைல்

இந்தியாவில் அறிமுகமாகும் ஹோண்டா ஆப்பிரிக்கா ட்வின் பைக்… 2022-ற்கான அறிமுகம்…!!!

2022 ஆம் ஆண்டின் புதிய ஆப்பிரிக்கா ட்வின் பைக் அறிமுகம் ஆகியுள்ளது.

2022 வருடம் ஆப்பிரிக்கா ட்வின் பைக் மாடல் அறிமுகமாகி முன்பதிவு தொடங்கி இருக்கின்றது. இந்த பைக்கின் எஞ்சின் 1082.96 சிசி லீகுய்ட் கூல்டு 8 வாழ்வு கொண்டிருக்கின்றன. பைக்கில் சிறப்பம்சங்களாக டூயல் எல்இடி லைட், டி.ஆர்.எல்.எஸ் கார்னர் லைட், எல்இடி டைல் லைட் போன்றவை உள்ளது.

இந்த பைக்கின் டேங்க் அளவானது 24.5 லிட்டரை கொண்டிருக்கின்றது. இதில் இன்டர்நெட், மெசர்மென்ட் யூனிட் வசதி, டூயல் சேனல் ஏபிஎஸ், எச்எஸ்டிசி, ப்ளூடூத் டிரைவிங் மோடு, அட்ஜஸ்ட் சீட்ஸ், எல்சிடி கலர் டிஸ்ப்ளே போன்ற சிறப்பு அம்சங்கள் இருக்கின்றது. மேலும் இந்த பைக்கில் டிரைவிங் எனப்படும் தூர்பன் கிராஸ் ரோடு உள்ளிட்டவை உள்ளன. மேலும் உரிமையாளருக்கு என  2 கஷ்டம் மோடுகளும் இருக்கின்றது.

 

Categories

Tech |