Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“இந்தியாவில் இதுவே முதல்முறை” மகளுக்காக தந்தை செய்த காரியம்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!!

நாமக்கல்லை சேர்ந்தவர் இந்திய மகளிர் கால்பந்து அணி வீரர் மாரியம்மாள். இந்நிலையில் பயிற்சியின் போது இவருடைய இடது கால் முட்டியில் சவ்வு கிழிந்துள்ளது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து இவருடைய தந்தை பாலமுருகன் தன்னுடைய மக்களுக்காக தனது கால் முட்டியின் சவ்வை தானமாக வழங்கியுள்ளார்.

உயிருள்ளவரிடமிருந்து முட்டி சவ்வை எடுத்து வேறு ஒருவருக்கு பொருத்தியது இந்தியாவில் இதுவே முதல் முறை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |