Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் ஒரே நாளில்… “3,17,532 பேருக்கு கொரோனா”…. மத்திய சுகாதாரத்துறை தகவல்.!!

இந்தியாவில் ஒரே நாளில் 3,17,532 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  • இந்தியாவில் நேற்று 2,82,970 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், இன்று 3,17,532 ஆக உயர்ந்துள்ளது.
  • இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3,79,01,241 இல் இருந்து 3,82,18,773 ஆக அதிகரித்துள்ளது.
  • இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 491 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • இந்தியாவில் கொரோனாவால் இறந்தோர் எண்ணிக்கை 4,87,202லிருந்து 4,87,693ஆக உயர்ந்துள்ளது.
  • இந்தியாவில் ஒரே நாளில் 2,23,990 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
  • இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,55,83,039லிருந்து 3,58,07,029 ஆக உயர்ந்துள்ளது.
  • நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 19,24,051ஆக அதிகரித்துள்ளது.
  • இந்தியாவில் இதுவரை 159.67 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் ஒரேநாளில் 73,38,592 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் இதுவரை 9,287 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறிப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |