Categories
பல்சுவை

இந்தியாவில்….. சாலை விபத்துகளை தடுக்கலாமா….? இதோ பிரபல நிறுவனத்தின் அசத்தல் கண்டுபிடிப்பு….!!!

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 1200 சாலை விபத்துகள் நடக்கிறது. இதில் பெரும்பாலும் சாலையை கடந்து செல்லும் போது தான் எதிர்பாராத விதமாக விபத்து நடைபெறுகிறது. இந்நிலையில் சாலையை கடக்கும் போது ஏற்படும் விபத்துகளை தடுப்பதற்காக Volvo technology ஒரு புதுவிதமான கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ளது.

அதாவது காரின் முன்பக்க கண்ணாடியில் ஏர் பேக் வரும் விதமாக காரை வடிவமைத்துள்ளனர். இதற்காக காரின் முன்பகுதியில் 6 சென்சார் வைக்கப்பட்டுள்ளது. ஒரு மனிதன் அந்த காரின் முன் பாகத்தை தொடும் போது அந்த சென்சார் மூலமாக காரின் முன்பக்க கண்ணாடியிலிருந்து ஏர்பேக் வெளியே வரும். இதன் மூலமாக விபத்தினால் ஏற்படும் உயிர் சேதங்களை தடுக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |