இந்தியாவில் 5ஜி அலைக்கற்றை ஏலத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தாண்டு ஜூலைக்குள் 5ஜி அலைக்கற்றை ஏலம் நடைபெறவுள்ளது. இந்த 5ஜி அலைக்கற்றை 4ஜி சேவையை விட பத்து மடங்கு அதிக வேகமாக இருக்கும் என கூறப்படுகிறது. 5ஜி அலைக்கற்றை 20 ஆண்டுக்கு ஏலம் விடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories