Categories
உலக செய்திகள்

இந்தியாவை நேசிக்கும் அமெரிக்கா…. அதிபரே சொல்லியாச்சு இனி மாஸ் தான் …!!

இந்தியாவை அமெரிக்கா நேசிப்பதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் 244 – வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து செய்தி அனுப்பி வைத்திருந்தார். அமெரிக்காவின் சுதந்திர தினத்தன்று அதிபர் ட்ரம்ப் மற்றும் அமெரிக்க மக்களுக்கு தமது வாழ்த்துக்களை தெரிவிப்பதாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளான அமெரிக்காவும் , இந்தியாவும் சுதந்திரத்தை கொண்டாடுவதாகவும் மோடி தெரிவித்திருந்தார். இந்த ட்விட்டர் பதிவிற்கு நன்றி தெரிவித்துள்ள அதிபர் டிரம்ப் மோடியை தமது நண்பர் என்று குறிப்பிட்டு இந்தியாவை அமெரிக்கா நேசிப்பதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |