தேசிய சினிமா நாளை முன்னிட்டு ஒரு நாள் மட்டும் டிக்கெட் விலையை 75 ரூபாய்க்கு விற்கும் திட்டத்திற்கு தமிழக தியேட்டர்கள் ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டன. முதலில் செப்டம்பர் 16 என்று முடிவாகி பின்னர் செப்.23க்கு தள்ளிவைக்கப்பட்ட இந்த திட்டத்தை இந்திய மல்ட்டிப்ளெக்ஸ் தியேட்டர் அசோசியேஷன் முன்னெடுத்திருந்தது. ஆனால், இந்த திட்டத்திற்கு தமிழக தியேட்டர்கள் ஆதரவு அளிக்காததால், வழக்கமான விலையிலேயே டிக்கெட்கள் விற்பனையாகும்.
Categories