பிரபல வங்கியான பேங்க் ஆஃப் பரோடாவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: பேங்க் ஆஃப் பரோடா (Bank of Baroda)
பணியின் பெயர் : Head//Dy.Head VP
பணியிடம் : இந்தியா முழுவதும்
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி : 15.07.2021
கூடுதல் விபரங்கள் மற்றும் இந்த வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து தெரிந்துகொள்ள கீழ்காணும் லிங்க்கில் சென்று பார்க்கலாம்.