Categories
தேசிய செய்திகள்

இந்தியா-வங்காளதேசம் இடையே மீண்டும் தொடங்கும் ரயில் சேவை…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!!!!!

இந்தியா – வங்காளதேசம் இடையேயான பயணிகள் ரயில் சேவை மே மாதம் 29 ம் தேதி முதல் மீண்டும் தொடங்கும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. கொரானா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொல்கத்தா மற்றும் வங்காளதேசம் இடையேயான பயணிகள் ரயில் சேவை மார்ச் 2020 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் டாக்காவில் இருந்து கொல்கத்தா – டாக்கா மைத்ரீ  எக்ஸ்பிரஸ் வங்காளதேச ரயில்வே ரேக் மற்றும் கொல்கத்தா – குல்னா பந்தன் எக்ஸ்பிரஸ் கொல்கத்தாவிலிருந்து இந்திய ரயில்வே ரேக் மூலமாக மே 29-ஆம் தேதி  மீண்டும் தொடங்குவதற்கான அறிவிப்பை ரயில்வே வாரியம் வெளியிட்டிருக்கின்றது.

Categories

Tech |