Categories
உலக செய்திகள்

இந்தியா வரும் ஆஸ்திரேலியா பிரதமர்… ஏன் தெரியுமா…? வெளியான முக்கிய தகவல்…!!!!!!

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் பேசியபோது, இந்திய பிரதமர் மோடியை ஜி20 மாநாட்டில் சந்தித்து பேசினேன். அப்போது ஆஸ்திரேலியாவிற்கும், இந்தியாவிற்கும் இடையேயான நெருக்கமான பொருளாதார ஒத்துழைப்பு, ஒப்பந்தத்தை உறுதி செய்வது பற்றி நாங்கள் விவாதம் நடத்தினோம். ஆஸ்திரேலியாவிற்கும், இந்தியாவிற்கும் இடையேயான பொருளாதார உறவை மேம்படுத்துவதை  முக்கியமான ஒன்றாக நாங்கள் கருதுகின்றோம். இந்நிலையில் வருகின்ற மார்ச் மாதம்  இந்தியாவிற்கு வர இருக்கிறேன். அப்போது நாங்கள் ஒரு வணிக குழுவை இந்தியாவிற்கு அழைத்து செல்வோம். மேலும் இது ஒரு முக்கியமான வருகையாக இருக்கும். ஏனென்றால் அது நமது இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்த வழிவகுக்கும் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |