Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா VS இங்கிலாந்து…. 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி…. வெற்றி யாருக்கு….? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!

இங்கிலாந்துக்கும், இந்தியாவுக்கும் இடையே 5-வது மற்றும் கடைசி  டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் 416 ரன்களை இந்திய அணியும்,  284 ரன்களை இங்கிலாந்து அணியும் எடுத்திருந்தனர். இதில் 2-வது சுற்றில் இந்தியா 3 விக்கெட் இழப்பில் 125 ரன்கள் எடுத்த நிலையில் 4-ம் நாள் ஆட்டத்தில் இந்தியா 245 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனதால், 378 ரன்கள் இங்கிலாந்துக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்த இலக்கில் விளையாடிய இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 109 ரன்களை எடுத்தது. மேலும் நேற்று நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து 3 விக்கெட் இழப்பில் 250 ரன்களை எடுத்தது. இதன் காரணமாக வெற்றி பெறுவதற்கு இங்கிலாந்து அணிக்கு 119 ரன்கள் தேவைப்படுகிறது. எனவே இன்று நடைபெறும் 5-வது கடைசி டெஸ்ட் மேட்சில் இங்கிலாந்து 119 ரன்களை எடுத்து சமநிலையை அடையுமா? இல்லையெனில் இந்தியா வெற்றி பெறுமா என்பது தெரியவரும்.

Categories

Tech |