Categories
சினிமா

இந்திய அளவில் மீண்டும் நடிகர் விஜய் முதலிடம்…. செம குஷியில் ரசிகர்கள்….!!!!

தென்னிந்திய சினிமா என்றாலே தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகள் அனைத்தும் அடங்கும். தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்கள் என பலரும் இருந்து வருகிறார்கள்.இதனிடையே ஆர்மேக்ஸ்  மீடியா என்ற நிறுவனம் கடந்த மே மாதத்தில் டாப் 10 நடிகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் தேசிய அளவில் மிக பிரபலமான நடிகர் என்ற பெருமையை விஜய் பிடித்துள்ளார். மற்ற நடிகர்கள் பின்னுக்கு தள்ளப்பட்டனர்.

இந்நிலையில் இந்திய அளவில் மிகப் பிரபலமான நடிகர் என்ற பெருமையை விஜய் தக்க வைத்துள்ளார். ஆர்மேக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அந்த பட்டியலில், நடிகர் விஜய் முதலிடம் பிடித்துள்ளார். அதிகபட்சமாக தெலுங்கு சினிமாவில் இருந்து ஐந்து பேரும் தமிழ் சினிமாவில் இருந்து.

 

Categories

Tech |