ஆசிய போட்டிகளில் இரண்டு தங்கம் வென்றவரும் ஒலிம்பிக்கில் பங்கேற்ற தடகள வீரரான ஹரிசந்த்(69) காலமானார். பஞ்சாபின் ஜோஷியார்பூரில் பிறந்த இவர் 1976 ஆம் ஆண்டில் மாண்ட்ரீல் நடந்த சம்மர் ஒலிம்பிக்கில் 10,000 மீ தடகள போட்டியில் 20 நிமிடம் 48:72 விநாடிகளில் கடந்து எட்டாவது இடத்தைப் பிடித்தார். இது இந்திய சாதனையாக இரண்டு ஆண்டுகள் இருந்தது. மேலும் 1978 ஆம் ஆண்டு பேங்காக் ஆசிய போட்டிகளில் இரண்டு தங்கம் வென்றார். இவருடைய மறைவுக்கு பலரு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Categories