இந்திய கடலோர காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள் 9.07.22
சம்பளம்: level-2 ஊதிய அளவின்படி 19,900.
வயது: 27 விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள், மற்ற பிரிவினருக்கு 3 ஆண்டுகள் வயது தளர்வு.
தகுதியானவர்களை www.indiacoastgaurd.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.