Categories
வேலைவாய்ப்பு

இந்திய கப்பற்படையில் வேலை….. மாதம் ரூ. 40,000 சம்பளம்…. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்…!!!!

விமானப்படையைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் மற்றும் கடற்படையும் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு செயல்முறைகளைத் தொடங்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய கடற்படையில் அக்னிவீரர்களுக்கான பதிவு இன்று தொடங்குகிறது.

பதவி: Agniveer
காலியிடங்கள்: 2800
கல்வித்தகுதி: 10th, 12th
சம்பளம்: ரூ.40000
வயது வரம்பு; 17 1/2 முதல் 23 வயது வரை
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடல் தகுதி சோதனை, மருத்துவ தரநிலைகள்,
விண்ணப்ப கட்டணம்: இல்லை
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
தொடக்க தேதி: 02 ஜூலை 2022
கடைசி தேதி: 22 ஜூலை 2022
https://www.joinindiannavy.gov.in/en/account/account/state

Categories

Tech |